ஜ வரிசை கிரந்தம்
# | கிரந்த சொற்கள் | இணையான தமிழ் சொற்கள் |
---|---|---|
1 | ஜகாவாங்குதல் | பின்வாங்குதல் |
2 | ஜனங்கள் | மக்கள் |
3 | ஜனனம் | பிறப்பு |
4 | ஜனாதிபதி | அரசுத்தலைவர் |
5 | ஜன்னல் | சாளரம் |
6 | ஜன்மம் | பிறப்பு |
7 | ஜப்தி | கையகப்படுத்தல் |
8 | ஜமீன் | பிணை |
9 | ஜமீன்தார் | நிலக் கிழார் |
10 | ஜயம் ,ஜெயம் | வெற்றி |
11 | ஜலதோசம் | நீர்க்கோவை, தடுமன் |
12 | ஜலம் | நீர் |
13 | ஜல்லிக்கட்டு | ஏறு தழுவல், மஞ்சு விரட்டு |
14 | ஜவுளி | துணி, ஆடை |
15 | ஜாகை | இடம், உள் |
16 | ஜாக்கிரதை | கவனம் |
17 | ஜாச்தி | நிரம்ப |
18 | ஜாடி | குடுவை |
19 | ஜாதகம் | பிறப்பியம் |
20 | ஜாமீன் | பிணை |
21 | ஜாலம் | வித்தை |
22 | ஜால்ரா | தாளம் |
23 | ஜாஸ்தி | அதிகம், மிகுதி |
24 | ஜிரோ | சுழி |
25 | ஜீவகாருண்யம் | ற உயிரை துன்பப்படுத்தாமல் இருப்பது |
26 | ஜீவனம் | பிழைப்பு |
27 | ஜீவனோபாயம் | வாழ்க்கை |
28 | ஜீவன் | உயிர் |
29 | ஜென்மம் | பிறவி |
30 | ஜெபம் | தொழுகை |
31 | ஜெயம் | வெற்றி |
32 | ஜோடி | இணை |
33 | ஜொள்ளு | எச்சில் |
34 | ஜோடி | இணை |
35 | ஜோடித்தல் | அழகூட்டல் |
36 | ஜோதி | ஒளி |
37 | ஜோலி | வேலை |
38 | ஜோஸ்யர் | நிமித்திகர் |