ந வரிசை கிரந்தம்
# | கிரந்த சொற்கள் | இணையான தமிழ் சொற்கள் |
---|---|---|
1 | நகல் | படி |
2 | நடராஜன் | ஆடலரசன், ஆடல் வல்லான் |
3 | நடு ஜாமம் | நள்ளிரவு |
4 | நட்சத்திரம் | விண்மீன் |
5 | நட்டம் | இழப்பு |
6 | நதி | ஆறு |
7 | நத்தார் | திருப்பிறப்பு |
8 | நமஸ்காரம் ,சலாம் | வணக்கம் |
9 | நர்சரி | மழலைப்பள்ளி |
10 | நளினம் | நயம் |
11 | நவம் | ஒன்பது |
12 | நவரசம் | தொண்சுவை |
13 | நவீன | புதிய |
14 | நவீனத்துவம் | நவீன மயமாதலின் முழுமைக்ட்டத்தில் உருவான ஒரு கலை மற்றும் சிந்தனைப்போக்கு. நவீனமயமாதலின் எதிர்ம்றை இயல்புகளை அதிககமாகக் கவனிப்பது இது. |
15 | நவீனம் | புதுமை; புதினம் |
16 | நஷ்டம் ,நட்டம் | இழப்பு |
17 | நாகரிகம் | பண்பாடு |
18 | நாசம் | அழிவு |
19 | நாசி | மூக்கு |
20 | நாடா | இழை |
21 | நாதஸ்வரம் | நாதசுரம் |
22 | நாத்திகம் | நம்பாமதம் |
23 | நாமம் | பெயர் |
24 | நாயகன் | தலைவன் |
25 | நாயகி | தலைவி |
26 | நாஷ்டா | சிற்றுண்டி |
27 | நிசப்தம் | அமைதி |
28 | நிச்சயம் | உறுதி |
29 | நித்திரை | உறக்கம் |
30 | நித்யம் | முடிவில்லாத |
31 | நிந்தனை | இகழ்ச்சி |
32 | நிபந்தனை | முன்னீடு |
33 | நிபுணர் | வல்லுநர் |
34 | நிமிஷம் ,நிமிடம் | மணித்துளி |
35 | நிம்மதி | மனஅமைதி |
36 | நியதி | செய்கடன். புனல் கொண்டு நியதிகள் முடித்து (கோயிற்பு. பதஞ். 4) |
37 | நியமனம் | அமர்த்தம் |
38 | நியாயம் | நேர்மை |
39 | நியாயஸ்தலம் | வழக்கு மன்றம் |
40 | நிரந்தரம் | நிலைப்பு |
41 | நிரபராதி | குற்றமற்றவர் |
42 | நிராகரி | புறக்கணி |
43 | நிருபர் | செய்தியாளர் |
44 | நிர்ணயம் | முடிவு |
45 | நிர்ப்பந்தம் | வலுக்கட்டாயம் |
46 | நிர்மூலம் | வேரறப்பு |
47 | நிர்வாகம் | செயலாண்மை |
48 | நீதி | நடுவுநிலைமை, நன்னெறி |
49 | நீதிபதி | நடுவர் |
50 | நேசம் | நட்பு, அன்பு |
51 | நேரம் | ஓரை, நாழி |