ப வரிசை கிரந்தம்
# | கிரந்த சொற்கள் | இணையான தமிழ் சொற்கள் |
---|---|---|
1 | பகவான் | கடவுள் |
2 | பகிரங்கம் | வெளிப்படை |
3 | பகிஷ்கரிப்பு | புறக்கணிப்பு |
4 | பக்குடுக்கச் சாயனா | பல்குடுக்கை நன்கணியார் |
5 | பக்குவம் | முதிர்ச்சி |
6 | பக்தன் | அடியான் |
7 | பங்குனி | மீனம் ( 30 ) ( 15 marc) |
8 | பசங்கள் | பிள்ளைகள் |
9 | பச்சாத்தாபம் | இரக்கம் |
10 | பஜனை | கூட்டுப்பாடல் வழிபாடு |
11 | பஜார் | கடைவீதி |
12 | பஞ்சநதீஸ்வரர் | ஐயாற்றார் |
13 | பஞ்சபூதங்கள் | ஐம்பூதம் |
14 | பஞ்சாங்கம் | ஐந்திறம் |
15 | பஞ்சாமிர்தம் | ஐந்தமுது |
16 | பஞ்சாயத்து | ஊராட்சி |
17 | பட்சணம் | சிற்றுண்டி, |
18 | பட்ஷி ,பக்ஷி ,பட்சி | பறவை |
19 | பண்டிகை | திருநாள் |
20 | பண்டிதர் | புலவர் |
21 | பதிஞானம் | இறையுணர்வு |
22 | பதிவிரதை | கற்புடையாள் |
23 | பத்தினி | கற்பணங்கு |
24 | பத்திரிகை | ஏடு |
25 | பத்திரிக்கை | இதழ், செய்தித்தாள் |
26 | பந்தம் | பிணைப்பு |
27 | பந்துக்கள் | உறவினர்கள் |
28 | பந்தோபஸ்து | பாதுகாப்பு |
29 | பரம்பரை | தலைமுறை |
30 | பரஸ்பரம் | ஒருவர்க்கொருவர் |
31 | பராக்கிரமம் | பேராண்மை |
32 | பரிகாசம் | ஏளனம், நையாண்டி, நகையாடல், எள்ளல் |
33 | பரிகாரம் | விடிவு |
34 | பரிசீலனை | ஆய்வு |
35 | பரிச்சயம் | பழக்கம்,அறிமுகம் |
36 | பரிணாமம் | உருமலர்ச்சி |
37 | பரிதாபம் | இரக்கம் |
38 | பரிபாலனம் | ஆட்சி |
39 | பரிமாணம் | அளவீடு |
40 | பரீட்சை | தேர்வு |
41 | பரோபகாரம் | பிறர்க்கு உதவுதல் |
42 | பலம் | வலிமை |
43 | பலவந்தம் | கட்டாயம் |
44 | பலவீனம் | குறைபாடு |
45 | பலாத்காரம் | வன்முறை |
46 | பலி | காவு |
47 | பலித்தல் | கைசுடல் |
48 | பவஒளஷதீஸ்வரர் | பிறவிமருந்திறைவர் |
49 | பவனி | உலா |
50 | பவித்ரம் | தூய்மை |
51 | பவுண் ,பவுன் | பொன், தங்கம் |
52 | பவுர்ணமி | முழுமதி |
53 | பஸ் | பேரூந்து |
54 | பாக்கி | நிலுவை |
55 | பாக்கியம் | பேறு |
56 | பாசை ,பாஷை | மொழி |
57 | பாஜகம் | உணவு |
58 | பாண் | வெதுப்பி |
59 | பாதகம் | தீமை |
60 | பாதம் | அடி |
61 | பாத்தியத்தை | உரிமை, சொந்தம் |
62 | பாரம் | சுமை |
63 | பாரம்பரியம் | தொன்மை மரபு |
64 | பாராயணம் | see ஓதல். |
65 | பாராளுமன்றம் | நாடாளுமன்றம் |
66 | பாலகன் | குழந்தை |
67 | பாலன் | சிறுவன் |
68 | பாலர்கள் | சிறுவர்கள் |
69 | பாலிகிளினிக் | பல்துறை மருந்தகம் |
70 | பால்யம் | இளமை |
71 | பாவம் | தீவினை |
72 | பிகு | இறுக்கம் |
73 | பிங்களா | பிங்கலை |
74 | பிடிவிறாந்து | பிடியாணை |
75 | பிதாமகன் | தந்தை |
76 | பிதிர் | நீர்க்கடன் |
77 | பிதிர்தர்ப்பணம் | முடிக்கை |
78 | பிம்பம் | உரு |
79 | பியூட்டி பார்லர் | அழகு நிலையம், அழககம் |
80 | பிரகடனம் | அறிவிப்பு |
81 | பிரகதீஸ்வரர் | பெருவுடையார் |
82 | பிரகாசம் | ஒளி |
83 | பிரகாரம் | திருச்சுற்று |
84 | பிரக்கியாதி | புகழ் |
85 | பிரசவம் | மகப்பேறு |
86 | பிரசாதம் | திருவமுது, திருப்பொருள் |
87 | பிரசாரம் | பரப்புரை |
88 | பிரசித்தி | புகழ் |
89 | பிரசுரம் | பதிப்பு |
90 | பிரச்சனை | சிக்கல் |
91 | பிரச்சாரம் | பரப்புரை |
92 | பிரச்சினை | சிக்கல் |
93 | பிரஜாவுரிமை | குடியுரிமை |
94 | பிரஜை | குடிமகன் / குடிமகள் |
95 | பிரதட்சணம் | வலம்வருதல் |
96 | பிரதட்சயம் | கண்கூடு,எதிர் |
97 | பிரதம | முதன்மை |
98 | பிரதமர் | தலைமை அமைச்சர் |
99 | பிரதஷ்ணம் | வலம்வரல் |
100 | பிரதானம் | முதன்மை |