கிரந்தம் விரும்பேல்

தமிழில் செம்மையை மேன்மை செய்வோம்!!!

| | | | | | | | | | |
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன்
ஶ் | ஜ் | ஷ் | ஸ் | ஹ் | க்ஷ்
ஶ்ரீ
Advertisement

வரிசை கிரந்தம்

#கிரந்த சொற்கள்இணையான தமிழ் சொற்கள்
1மகா ,மஹா

மா, பெரிய

2மகாத்மா

பெருமகன்

3மகான்

பெரியார்

4மகிமை

பெருமை

5மகிஷம்

எருமை(க்கடா)

6மகுடம்

முடி

7மஞ்சம்

கட்டில்
பஞ்சணை

8மஞ்சரி

மாலை

9மண்டபம்

கூடம்

10மதுரம்

இனிமை

11மத்திய

மைய, நடுவண்

12மத்தியானம்

நண்பகல்

13மந்தாரம்

மப்பு

14மந்திரம்

மறைமொழி

15மந்திரி

அமைச்சர், அமைச்சன்

16மந்திரிசபை

அமைச்சரவை

17மனிதன்

மாந்தன்

18மமதை

செருக்கு.

19மயானம்

துயிலும்இல்லம்

20மரணம்

இறப்பு
சாவு

21மரியாதை

மதிப்பு
மானம்

22மர்மம்

மசைபொருள்

23மவுனம்

அமைதி

24மஹோற்சவம்

திருவிழா

25மாசி

கும்பம் (30 ) ( 13 feb)

26மாஜி

முன்னாள்

27மாதம்

திங்கள்

28மாமிசம்

இறைச்சி, புலால்,தசை

29மாமூல்

லஞ்சம்.

30மாய்மாலம்

பாசாங்கு
பசப்பு

31மார்கழி

சிலை ( 29 ) ( 16 Dec)

32மார்க்

மதிப்பெண்

33மார்க்கம்

நெறி, வழி

34மார்ஜின்

வரந்தை

35மிட்டாய்

இனிகம்

36மிதவாதம்

மென்போக்கு

37மிருகம்

விலங்கு

38மிருது

மெது, மென்மை

39முகஸ்துதி

முகமன்

40முகாம்

பாசறை

41முகூர்த்தம்

நல்வேளை

42முக்கியம்

முதன்மை
முன்னுரிமை

43முக்கியஸ்தர்

முன்னிலையாளர்
முதன்மையாளர்

44முக்தி

வீடு பேறு

45முதற்பிரதி

முதற்படி

46மூத்திரம்

சிறுநீர்

47மூலதனம்

முதல்

48மெஞ்ஞானம்

மெய்யியல் (முன்பே தத்துவம் மெய்யியல் என்று கூறப்பட்டுள்ளது சரியே. இதற்கு மெய்யறிவு பொருந்தும்)

49மெட்ரிகுலேசன்

பதின்மப்பள்ளி, தகுதிநிலைப்பள்ளி

50மேகம்

முகில்

51மேதை

பேரறிஞர்

52மேஷம்

53மைதானம்

அரங்கு

54மையம்

வேள்வி

55மோகம்

மையல், மயக்கம்

56மோசம்

கேடு