ஸ வரிசை கிரந்தம்
# | கிரந்த சொற்கள் | இணையான தமிழ் சொற்கள் |
---|---|---|
1 | ஸ்கந்தன் | கந்தன் |
2 | ஸ்கெச் பென் | வரைகோல் |
3 | ஸ்ட்ரோ | உறிஞ்சுகுழல் |
4 | ஸ்தலம் | இடம் |
5 | ஸ்தாபனம் | நிறுவனம், அமைப்பு |
6 | ஸ்திரம் | உறுதி : நிலையானது. |
7 | ஸ்திரீ | பெண் |
8 | ஸ்நேகிதம் | நட்பு |
9 | ஸ்ரீ | திரு |
10 | ஸ்ரீரங்கம் | திருவரங்கம் |
11 | ஸ்ரோர் | அங்காடி,கடை |
12 | ஸ்லோகம் | முழக்கம் |
13 | ஸ்வர்ணம் ,சொர்ணம் | தங்கம் |