Sponsored Links

fish

WordDefinition
fishமீன், மீன்இறைச்சி, மீனினம், கடல்வாழ் உயர், சூழ்ச்சி வலையில் அகப்படுத்துதற்காக நாடப்பெறும் மனிதர், மீன்வகை, (பே-வ.) பேர்வழி, (வினை) மீன்பிடி, நீருக்கடியில் மேடு, மறைமுக வழிகளில் தேடு, நீரினின்று வெளியே எடு, குளம் குட்டையில் மீன்பிடி, துருவித்தேடு, தூண்டிலிடு, கொக்கியில் பிடித்தெடு, சிறிது சிறிதாக வெளிப்படுத்து, மெல்ல வெளிப்படுத்து, மறைவிடத்தினின்று வெளிக்கொணர்.
fish-carverமீனைத்துண்டிக்க உதவும் கருவி.
fisherபொழுது போக்கிற்காக அல்லது இலாபத்திற்காக மீன்பிடிப்பவர், கீரியினவகை விலங்கு.
fisheriesமீனளம்
fishyமீனாலான, மீன்போன்ற மணச்சுவையுடைய, மீன்வடிவான, ஐயுறவான, உறுதியற்ற, இருபொருளுடைய.
Abbreviations
FISHFluorescence In Situ Hybridization