Sponsored Links

night

WordDefinition
nightஇரவு, இராக்காலம், இராப்போது, இருள், இருட்டு, மருட்சி, அறியாமை, துயர், தீமை, இராக்காலச் சிறப்பு நிகழ்ச்சி, இராக்கால நிலை, இராக்காலத் தனி அனுபவங்கள்.
night-birdஆந்தை, இராக்குயில், ஒழுக்கக்கேடன், இராச்சுற்றி.
night-blindnessஇராக்குருடு, மாலைக்கண், மட்டொளியில் கண்தெரியாக் கோளாறு.
night-boatஇரவுப் பயணப்படகு.
nightcapஇரவுக்குல்லாய், உறக்கத்திற்குமுன் பருகும் வெறித்தேறல்.