Sponsored Links

tree

WordDefinition
treeமரம், வெட்டுமரம், மரத்தடி, கரக்கட்டை, மரவடிவப் பிழம்பு, கிளையமைப்புரு, உலோக மணியுருப்படிவம், மர உருவமுடைய விளக்கப்படம், கால்வழி மரபு விளக்கம், கொடிவழி விளக்கம், மரக்கருவி, (பழ) தூக்குமரம், (பழ) சிலுவை, (வினை) விலங்குகளை மரத்தின் பக்கமாக அடைக்கலம் புகச்செய், ஆள் வகையில் ஒருமுகப்படுத்தி நெருக்கு, பிறவழியடைத்து ஒருவழித் தஞ்சம் புகும்படி வல்லந்தநிலை உண்டாக்கு, புதை மிதியைக் காலுருக்கட்டைமீது புதைமிதியை உருப்படுத்து.
treeமரம்
tree-calfபுத்தக வகையில் மரம்போன்ற ஒப்பனை வரியுடன் கூடிய கன்றுத்தோற் கட்டடம்.
tree-creeperமரமோடிப் புள், பூச்சுக்களைப் பிடிக்க மஜ்த்தின் மீது ஓரம் பறவை வகை.
tree diagramமர வரைபடம்
மர வரிப்படம்