DNA
translation and definition "DNA", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
DNA | இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம். ஒரு உயிரினத்தினதும் தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல்சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும். |
kidnap | குழந்தைகளைத் திருடு சட்டத்திற்குப் புறம்பாக ஆட்களைக் கடத்து பலவந்தமாகக் கடத்திச் செல் |
adnate | நீளத்துக்கொட்டிய |
echidna | முள்ளொலி போன்ற குழிபறிக்கும் பல்லில்லாத ஆஸ்திரேலிய விலங்கினம். |
ordnance | பீரங்கி, சகடத்திடின் மேல் ஏற்றப்படும் பெரிய இயந்திரத்துப்பாக்கி, படைக்கலச் சாலையரங்கம். |