Sponsored Links
WordDefinition
abstract data type

சுருக்க/பொழிவு தரவு மாதிரி

abstract automatic

தன்னியக்கச் சுருக்கி
தானியங்குகருத்தியல்

acceleration time

முடுகு நேரம்
முடுகு நேகர்வு

accelerator board

ஆர்முடுகல் பலகை

acceptance test

ஏற்புச் சோதனை

access arm

பெறுவழி கை
அணுகு கை

access code

பெறுவழி குறிமுறை

access control

பெறுவழி கட்டுப்பாடு

access control register

பெறுவழி கட்டுப்பாட்டுப் பதிகை

absolute value

தனிப்பெறுமானம்