academic
translation and definition "academic", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
academic | பிளேட்டோவின் கோட்பாட்டினர், பல்கலைக்கழக உறுப்பினர், ஏதாவதொரு கலைக்கழகத்தின் கோட்பாட்டில் பித்தேறியவர், (பெ) பிளேட்டோவின் கருத்துக்கு இயைந்த, பிளேட்டோவின் மரபுக்குரிய, கோட்பாட்டளவான, அறிவு செறிந்த, செயல்சாராத, கல்வி அளவேயான, கலைநிலைக்கு ஒத்த, ஐயமனப்பான்மை உடைய. |
academics | கோட்பாட்டளவேயான வாதங்கள், பல்கலைக்கழக உடைக்ள. |
academical | பல்கலைக்கழகத்துக்கு ஒத்த, கல்லுரிக்கு உரிய |
unacademic | கல்வி நிறுவனச் சார்பற்ற, கலைத்துறைப் பண்பற்ற. |
academy | கல்விக்கழகம், கலைக்கழகம், கலைமன்றம் கலைக்கழகம் சார்ந்த கல்வி நிறுவனத்தைச் சார்ந்த புலமை வாய்ந்த நடைமுறைக்கு ஒவ்வாத பல்கலைக்கழக ஆடை கலைக்கழக உறுப்பினர் பல்கலைக் கழக உறுப்பினர். |