adam
translation and definition "adam", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
adam | விவிலிய மரபுக்குரிய முதல் மனிதன், பண்படாமனித இயல்பு. |
madam | பெருமாட்டி, மாதரைக்குறிக்கும் நன்மதிப்பு விவரி. |
madame | திருவாட்டி, மாதர் குறித்த நன்மதிப்படை மொழி, பெரமாட்டி, மாதர் குறித்த நன்மதிப்பு விளி. |
adamant | வைரம், வைரக்கல், வைரம் போன்ற திண்பொருள், காழ், காழ்ப்பு. |
macadam | பாட்டைச்சரளை, பாட்டை போடுவதற்குரிய ஒரே சீராக உடைக்கப்பட்ட கல்துணுக்குத் தொகுதி, (பெயரடை) ஜான் மக்காடம் கண்டமுறையிற் போடப்பட்ட, சரளையிடப்பட்ட. |