adopt
translation and definition "adopt", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
adopt | தத்துஎடு, பிள்ளை கூட்டு, தேர்ந்தெடு, தனதாக ஏற்றுக்கொள், மேற்கொள். |
adoptive | தனதாக ஏற்ற, தனதாக ஏறகப்பட்ட |
adoption | பிள்ளைகூட்டு, மகவேற்பு, மேற்கொள்ளுதல், ஏற்பு, தனதாகக்கொள்ளுதல், ஏற்பிசைவு, தெரிவு, தேர்வு (மெய்.) மீட்கப்பட்ட உயிர்களுக்குக் கடவுளின் புதல்வருக்குரிய உரிமைகளை வழங்கும் திருவருட்செயல். |
unadopted | மகன்மை கொள்ளப்படாத, மேற்கொள்ளப்படாத, கைக்கொள்ளப்படாத. |
accommodate | இடமளி பொருந்து ஒத்துப்போ இணங்கிப் போ இசைவி உதவி செய்யும் குணமுள்ள, இசைவிணக்கமுள்ள மற்றவர்கள் விருப்பத்திற்கு இணங்கும் மனப்பான்மையுள்ள அன்புள்ள உதவும் வகையில் சரிப்படுத்துதல், ஒத்துப்போதல் ஏற்ப அமைதல் உதவும் போக்கு தங்கும் அறை, இடவசதி குடியிருப்பு வசிக்குமிடம் கடனாகக் கொடுக்கப்பெற்ற பணம் பணம் கடன் கொடுத்தல் இடமளிக்கக்கூடிய உதவும் போக்குள்ள, ஒத்துப்போகும் இயல்புள்ள. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
adopt | adopted | adopted | adopting | தத்து எடு,பின்பற்று |