Sponsored Links

advent

translation and definition "advent", tamil lexicon

WordTamil Definition
adventவருகை, வந்தடைகை.
adventistஇயேசுநாதரின் இரண்டாவது வருகல் நம்பிக்கை உள்ளவர், இயேசுநாதரின் திரு ஆயிர ஆண்டுக்கால நேரிடை ஆட்சிக் கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்.
adventiveவெளியாள், வெளிப்பொருள், (பெ.) புறமிருந்து வருகிற, (தாவ.) நன்கு நிலைபெறாத.
adventureதுணிவான செயல், வீரச்செயல், அபாயம், இடர், எதர்பாரா நிகழச்சி, துணிச்சல் வாணிபம், செயல் வேட்டம், முயற்சி ஆர்வம், (வினை) துணிவுச் செயலில் இறங்கு, துணிந்துசெய், செய்துபார், இடர்மேற்கொண்டு செய்.
adventuressதுணிச்சலான பெண், கொள்கையின்றித்தன் சாமர்த்தியத்தினால் வாழ்பவள்.