Word | Tamil Definition |
---|
adventure | துணிவான செயல், வீரச்செயல், அபாயம், இடர், எதர்பாரா நிகழச்சி, துணிச்சல் வாணிபம், செயல் வேட்டம், முயற்சி ஆர்வம், (வினை) துணிவுச் செயலில் இறங்கு, துணிந்துசெய், செய்துபார், இடர்மேற்கொண்டு செய். |
adventuress | துணிச்சலான பெண், கொள்கையின்றித்தன் சாமர்த்தியத்தினால் வாழ்பவள். |
misadventure | அவகேடு, கெடுநிகழ்ச்சி, இடையூறு., பேரிடர்ப்பாடு, தற்செயற் கொலைநேர்ச்சி. |
peradventure | உறுதியின்மை, ஊகநிலை, தற்செயல்நிகழ்வு, (வினையடை.) தற்செயலாக, ஒருவேளை. |
adventuresome | துணிச்சல் வீரமுடைய, முயற்சியுள்ள, இடர்மேற்கொள்ளச் சித்தமாய் இருக்கிற. |