affection
translation and definition "affection", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
affection | பற்றாசை, பாசம், உள்ளன்பு, நேசம், விருப்பம், மனப்போக்கு, மனநிலை, உணர்ச்சி தாக்குதல், பீடித்தல், நோய், பண்பு, நிலை. |
affectional | உணர்ச்சி சார்ந்த, உடல்நிலை பாதிக்கப்பட்ட, விருப்பஞ் சார்ந்த. |
affectionate | உள்ளன்புள்ள, பாசமுடைய, பற்றார்வமிக்க. |
disaffection | அரசியல் அமைதிக்கேடு, பற்றுறுதியின்மை, நேசப்பாங்கு அற்ற நிலை. |