agency
translation and definition "agency", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
agency | முகவாண்மை, முகவர்கள், முகவாண்மையகம், முகவரமைப்பு |
reagency | எதிர்த்தாக்காற்றல், எதிர்த்தாக்குதல். |
co-agency | ஒருங்கிணை செயலாண்மை. |
subagency | துணைமுகவர் நிலை, கீழ்ப்பட்ட ஆட்பெயர்நிலை, வாணிகத் துணை ஆட்பெயர் நிலை, விற்பனைத் துணைப்பெயராட்சி. |
free-agency | தன்னுரிமையோடு இயங்கும் நிலை. |