agist
translation and definition "agist", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
agist | கூலிக்காக மேய்ச்சலுக்குக் கொண்டுசெல், தீர்வைவிதி. |
agister | கால்நடை மேய்ச்சல் அலுவலர். |
imagist | கவிதைப்புனைவியல் திட்பக்குழுவினர், உணர்ச்சி வசப்படாமல் சரியான சொற்களை ஆண்டு மிகத் தௌிவாகவும் செறிவாகவும் பாடல்களியற்ற வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்ட 20-ஆம் நுற்றாண்டுத் தொடக்ககாலக் கவிஞர்குழுவினர். |
agistment | மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லுதல், தீர்வைவிதித்தல், மேய்ச்சற் கூலி, தீர்வை. |
magistrate | குற்றவியல் நடுவர், அமைதி காப்பு நடுவர், தண்டலாளர். |