agnate
translation and definition "agnate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
agnate | ஞாதி, பங்காளி, ஆண்வழி உறவினர், உறவினர், ஒருகுலத்தவர், (பெ.) தந்தைவழி உறவுடைய, ஆண்வழி உறவுடைய, ஆண்வழித்தொடர்புடைய, ஒருகுலஞ் சார்ந்த, ஒரே குலமுதல்வன் வழிவந்த. |
magnate | பெரிய மனிதர், மேம்பாடுடையவர், சிறப்புடையவர், பெருஞ் செல்வர். |
stagnate | நீர்மவகையில் ஓட்டமற்றிரு, பாயாது தேங்கிநில், செயலற்று இயங்கு, வாழ்க்கை வகையில் தேக்கமடைந்திரு, மாறுபாடில்லாத சோர்வுற்றிரு, உள்ளத்தின் வகையில் சுறுசுறுப்பற்றிரு, சோம்பியிரு, ஆள்வகையில் கிளர்ச்சியற்றிரு, தொழில்வகையில் மந்தமாயிரு. |