aid
translation and definition "aid", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
aid | உதவி, உறுதுணை, ஒத்தாசை, சகாயம், உதவுபவர், உதவும்பொருள், கருவி, துணைவன், துணைக்காரணம், துணைகலங்கள், துணைவரி, இறைநிறை, பொருளாயக்கடன், அரசருக்குக் கொடுக்கும் பணஉதவி, (சட்.) உரிமை, உதவி, (வினை) உதவு, கைகொடு, துணையளி, ஆவன செய்து ஆதரி. |
laid | வைக்கப்பெறு, பதிக்கப்பெற்ற. |
maid | சிறுமி, முதுகன்னி, பணிப்பெண். |
paid | பே என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம். |
said | சே என்பதன் இறந்தகாலம். |