Word | Tamil Definition |
---|
aim | இலக்கு, குறி, நோக்கம், குறிக்கோள், செயல்நோக்கம், உள்ளெண்ணம், உட்கோள், (வினை) இலக்குவை, குறிபார், நாடு, நோக்கமாக கொள், குறியாகக் கொள், நாடி எறி, குறித்த திசையில் வீசு, நாடித்திட்டமிடு, பெறஎண்ணு, அடையமுயற்சிசெய். |
maim | குறைப்படுத்து, ஊனமாக்கு, முடமாக்கு, நொண்டியாக்கு, பழுமதாக்கு,. ஊறுபடுத்து. |
claim | உரிமைக் கோரிக்கை, கோரிப்பெறும் தகுதி, கோரிக்கை உரிமை, பெறுவதற்கான உரிமை, கோரிப் பெறும் உரிமை உடைய பொருள், உரிமை கோரிப் பெறப்பட்ட பொருள், உரிமைப் பொருள், உரிமைப் பங்கு, சுரங்கத் துறையில் பங்கிட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலம், (வி.) உரிமை கோரு, உரிமையைக் கேள், உரிமை கொண்டாடு, உரிமைபற்றி வாதாடு, உரிமை வலியுறுத்து, மெய்யென வாதிடு, உண்மையை ஒப்புக்கொள்ளும்படி கேள், தகுதி உடையதாயிரு. |
caiman | தென்னமெரிக்க முதலை வகை. |
DevOps | மென்பொருள் உருவாக்க ஒழுங்குமுறை செயற்பாடு; தரமான விரைவான மென்பொருள் ஆக்கத்துக்காக பயன்படுத்தபடும் செயல்முறை |