airy
translation and definition "airy", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
airy | காற்றாலான, காற்றடங்கிய, காற்றுச்சார்பான, காற்றுப்போன்ற, காற்றோட்டமான, பொருண்மையற்ற, ஆவிபோன்ற, விரை துடிப்புடைய, கவலையற்ற, தொட்டுத்தொடாத, உயர்ச்சிமிக்க, மெல்லிதான, மென்னடைவாய்ந்த, மென்னயன்ன, நுண்ணயமான, மேற்போக்கான, சிறுபிள்ளைத்தனமான. |
hairy | முடியாலான, முடிபோன்ற, முடியால் மூடிய. |
dairy | பாற்பண்ணை |
fairy | வனதெய்வம், மாயச் சிறுதெய்வம், (பெ.) வனதெய்வங்களுக்குரிய, மாய மருட்சியுடைய, கற்பனையான, மாயக்கவர்ச்சியுடைய, கட்டுக்கதையான. |