ait
translation and definition "ait", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ait | சிறுதீவு, ஆற்றின் சிறு துருத்தி. |
bait | வசிய உணவு, ஆகாரத்தூண்டுல் |
wait | காத்திருப்பு, காத்திருப்பு நேரம், புறங்கடைப் பாடகர் குழுவில் ஒருவர், பதிவிருக்கை, (வினை.) காத்திரு, தாமதி, பொறுத்திரு, தங்கியிரு, எதிர்பார்த்திரு, குற்றேவல் செய், பணிசெய், தொண்டு ஊழியஞ் செய், உணவுமேசைப் பணியாளாக வேலை செய், அருகுநின்று வேண்டிய பணியாற்று, வருகை நோக்கி உணவை வைத்துக் காத்திரு. |
rait | சணல் வகையில் ஊறவைத்து மென்மையாக்கு ஈரத்தாற் பதப்படுத்து, உயர் புல்வகையில் ஈரத்தினாற் புழுங்கிக் கெடு. |