allowance
translation and definition "allowance", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
allowance | இசைவு, இணக்கம், உதவித்தொகை, படி, செலவுரததொகை, சலுகை, கழிவுரிமை, பொறுப்பமைதி, சரியீடு, (வினை) உதவித்தொகையளி, குறிப்பிட்ட அளவில் கொடுத்துதவு. |
field-allowance | களப்படி. |
dearness allowance | அக விலைப்படி, பஞ்சப்படி. |
allowance for slope | சாய்விற்குத் தள்ளுபடு |