ally
translation and definition "ally", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ally | நட்புநாடு, நண்பர், (வினை) ஒன்றுகூடு. |
rally | திரளணி, அணிமீட்சி, புதுறனைப்பு, புத்தூக்கப் பேறு, வரிப்பந்தாட்டம் முதலிவற்றில் விரைபந்தடி, (வினை) மீடடணிதிரள், வந்து கூடு, புத்தணிகூட்டு, புது முயற்சியில் கூடு, புதுறனைப்புப் பெறு, மீட்டுந தொடங்கு, புத்தாற்றல் பெறு, புத்துரங்கொள், நோய் நீங்கிப் புதுநலம் அடை, புது நம்பிக்கை கொள், புது நம்பிக்கை பெறு, மயக்கந் தௌிவுறு, உயிர்ப்பி, மீட்டுயிர்பெறு. |
sally | புடையெழுச்சி, மணிடிக்கத் தொடங்கும்போது உண்டாகும் முதல் அசைவு, கடைநிலை, மணியடித்து முடிந்த போது ஏற்படும் நிலை, மணியடிக்கும் கயிற்றின் கம்பிளி உள்வரியிட்ட கைப்பிடி. |
act | நடந்துகொள் செயலாற்று பாசாங்கு செய் நாடகத்தில் நடி வேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரி செயல் நிகழ்ச்சி பாராளுமன்றச் சட்டம் நாடகக் காட்சி நாடகத்தில் நடித்தல் செய்தல் பாசாங்கு செய்தல் மாற்றாள் வேலை பார்த்தல் தற்காலிகமாகப் பணிபுரிகிற செயல் செயல் தூண்டும் செயற்குறிப்பு வழக்கு நடவடிக்கை இயக்கம் செயலாற்றத் தூண்டு செயற்படுத் தல் சுறுசுறுப்பான செயலாற்றும் திறமையுள்ள விரைவாகச் செல்லும் திறமையுள்ள விழிப்பான சுறுசுறுப்பாக செயல் நடிகன் நடிகை (இலக்கணத்தில்) செய்வினை கொள்கைகளைச் செயற்படுத்து இணங்க நடந்துகொள். |
hat | தொப்பி தொப்பி செய்பவர்;தொப்பி விற்பவர் |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
ally | allied | allied | allying | உதவிபுரிய சம்மதி |