ambrosia
translation and definition "ambrosia", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ambrosia | சாவா மருந்து, அமிழ்தம், நறுஞ்சுவைப்பொருள், தேறல், மகரந்தம். |
ambrosial | நறுஞ்சுவையுடைய, இறவாத இனிய மணமுள்ள, விண்ணிற்குரிய. |
ambrosian | அமிழ்தத்துக்குரிய, நான்காம் நுற்றாண்டில் மிலானில் இருந்த சமயத்தலைவர் அம்புரோசு என்பவரோடு தொடர்புடைய. |