amour
translation and definition "amour", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
amour | காதற்செயல், காதல்விளையாட்டு, மறைகாதல் தொடர்பு. |
clamour | ஆரவாரம், சந்தடி, அமளி, இடைவிடாத உரத்த கூச்சல், அடுத்தடுத்துக் குறை வற்புறுத்தல், ஆரவார வேண்டுகோள், (வி.) ஆர்ப்பரி, உரக்கக் கேள், இடைவிடாமல் கூச்சலிடு. |
glamour | மயக்கும் அழகு, மாயக் கவர்ச்சி, மந்திர ஆற்றல், வசிய திறம், (வினை) மயக்கு, மாயவித்தையால் மருட்சி செய், மாயத்தினால் வசப்படுத்து. |
enamour | மகிழச்செய், மயங்கவை. |
paramour | கள்ளக்காதலர். |