Word | Tamil Definition |
---|
anagram | கரந்துறைமொழி, ஒருசொல்லின் எழுத்துக்களை மாற்றியமைத்து ஆக்கப்படும் வேறொரு சொல்(வினை), சொற் சிதைத்துக்கூட்டு, சொல்லின் எழுத்துமுறை மாற்றிப்புதுச் சொல்லாக்கு. |
anagrammatism | சொல்லின் எழுத்து மாற்றியமைக்கும் முறை. |
anagrammatist | சொல்லின் எழுத்துக்களை மாற்றி அமைப்பவர், ஒரு சொல்லின் எழுத்து முறையை மாற்றிப்புதுச்சொல் ஆக்குபவர். |
anagrammatise | சொற் சிதைத்துக் கூட்டு, சொல்லின் எழுத்து முறை மாற்றிப் புதுச்சொல்லாக்கு. |
anagrammatic, anagrammatical | மற்றொரு சொல்லின் முறை மாறிய எழுத்துக்களால் ஆன. |