animate
translation and definition "animate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
animate | உயிருள்ள, உயிரியக்கமுள்ள, உயிர்த்துடிப்புள்ள, (வினை) உயிரூட்டு, ஊக்கு, தூண்டு, கிளர்ச்சியூட்டு. |
animated | கிளர்ச்சியுடைய, ஆர்வமிக்க, உயிருடையது போன்று இயங்குகிற, உயிருள்ளதுபோன்ற. |
exanimate | இறந்த, உயிரற்ற, கிளர்ச்சியற்ற, ஊக்கமற்ற. |
inanimate | உயிரற்ற, சடப்பொருளான, உயிர்வளம் இல்லாத, உயிர்வாழ்வு அற்ற, மந்தமான. |
reanimate | புத்துயிர்கொடு, பிழைப்பி, மீட்டும் உணர்வு வருவி. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
animate | animated | animated | animating | உயிருண்டாக்கு, அசை |