anker
translation and definition "anker", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
anker | எட்டரைக் கேலன் பிடிக்கும் நீர்ம முகத்தலளவை, மிடா, பீப்பாய். |
banker | பொருளாக முதல்வர், நிதிமனை நடத்துபவர்,பொருளகப் பங்காளி, பொருளக இயக்குநர், மடபொருளக ஆளுநர், பொருளகத்தொழில் இருப்பவர், சீட்டாட்டத்தில் நிலுவைப்பணம் வைத்திருப்பவர், பந்தயச்சீட்டாட்ட வகை, குருட்டு யோக ஆட்டங்கள் நடத்துபவர். |
canker | பிளவை, மறு, சொறி |
tanker | எண்ணெய்க் கப்பல், பெரிய அளவில் எண்ணெய் எடுத்துச் செல்வதற்கான தொட்டிகளையுடைய கப்பல். |