Sponsored Links

antique

translation and definition "antique", tamil lexicon

WordTamil Definition
antiqueதொல்பழம் பொருள், பழமைச்சின்னம், அரும்பழமைப்பொருள், பழமைச்சேகர ஆர்வலரின் தேட்டப்பொருள், 'முருட்டுரு', முனைப்பான முகமுடைய திண்வரை அச்சுருவகை, (பெ.) தொல்பழமை வாய்ந்த, பழங்காலத்துக்குரிய, முதிய, நெடுநீள் காலஞ்சென்ற, பழம்பாணியான, முற்காலத்தடமுடைய, பண்டைக்காலப் பாணியைப் பின்பற்றுகிற.
verd-antiqueபாமணிக்கல், பச்சைக் கட்டுமான ஒப்பனைக்கல் வகை, பாமணிக் கல், கட்டுமான ஒப்பனைக் கல்வகை, பாசடைவு, பழங்கால வெண்கலத்தின் மீதடையும் கஷீம்பு.
Antique pieceசேகரிக்கப்பட்ட பழமைச் சின்னங்கள்
Antique glassதொல்லாடி
Antique finishசரிவுச் சீர்மை