Sponsored Links

any

translation and definition "any", tamil lexicon

WordTamil Definition
anyயாராவது ஒருவர், ஏதாகிலும் ஒன்று.(பெ.) யாராவது, எவராவது, ஒருவராவது,ஏதாவது, எவ்வளவாவது, கொஞ்சமாவது, ஒன்றாவது,(வினையடை) எம்முறையிலேனும், எந்த அளவிலாவது, கொஞ்சமாயினும், ஒருவகையிலாவது.
zanyகேலிக்கூத்தர், கோமாளியின் துணைவர், வீகடர், அறிவிலாக் குறிம்பர், மந்த மதியினர்.
manyபலர், பல, (பெயரடை) பல.
canyonகெவி, விடர், இடுங்கிய செங்குத்தான பள்ளத்தாக்கு.
tetanyமுறைநரப்பிசிவு.