appeal
translation and definition "appeal", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
appeal | மேல் முறையீடு, மேல்வழக்கு, மேல்வழக்காடும் உரிமை, வேண்டுகோள், (வினை.) மேல்வழக்காடு, வேண்டுகோள்விடு, அழை, கவனிக்கும்படி செய், நோக்கிச்செயலாற்று, கவர்ச்சியூட்டு. |
appealing | கவர்ச்சியூட்டுகிற. |
appealable | மேல் வழக்காடத்தக்க, வேண்டுகோள் விடுத்ததற்குரிய. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
appeal | appealed | appealed | appealing | மேல் முறையிடு |