argan
translation and definition "argan", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
argan | எண்ணெய்விதை வகை, எண்ணெய் விதைதரும் மொராக்கோ நாட்டுக் கட்டுமான மரவகை. |
argand | வட்டமாகக் கொழுந்துவிட்டெரியும் ஆவிவிளக்கு வகை, (பெ.) ஆவி மூலம் எரியும் குழல் திரியுடைய. |
gargantuan | மிகப்பெரிய, பிரம்மாண்டமான. |
argand diagram | ஆகன்வரிப்படம் |
argand diagram | ஆகன்வரிப்படம் |