mark | குறி, சின்னம், இலக்கு, தடம், கறை, தழும்பு, அடையாளம், அடையாளக்குறி, உடற்பயிற்சிப் போட்டிகளில் புறப்படும் எல்லைவரை,தர அடையாளக் குறியீடு, தரம், பண்புக் குறியீடு, முத்திரை, கைநாட்டுக் குறி, நடத்தைச் சான்றுக்குறி, இடக்குறிப்படையாளம், மதிப்பெண், தனிச்சிறப்பு, விருப்ப எல்லை, விரும்பிய பொருள், செர்மன் ஊர்ப்பொதுநிலத் தொகுதி, குத்துச்சண்டை வகையில் வயிற்றுத் தொப்பூழ்ப் பகுதி, உதைபந்தாட்டத்தில் சிறப்பாட்டக்காரன், நிலத்திடும் குதிக்காற் குறி, (வினை) குறியிடு, முத்திரையிடு, எழுத்திற்குறி, வடுவிடு, அடையாளமிடு, தடம், பொறி, இயற்குறியாயமைவி, விலைகுறி, எல்லை குறி, திட்டவரையிடு., முன்குறித்து வை, ஒதுக்கி வை, குறித்துக்காட்டு, சுட்டியுணர்த்து, பதிவு செய், தெரியக்காட்டு, பண்பாயுடனிலவு, பண்பாயமை, தாளமிடு, நினைவிற. குறித்துக்கொள், கூர்ந்துகாண், உதைபந்தாட்டத்தில் உன்னிப்போடு உடன்செல். |
park | பூங்கா, திறந்தவெளித்தோட்ட வளாகம், பூங்காமனை,வேலிசூழ்ந்த நாட்டுப்புறத் தோட்டமனை, உந்து வண்டிகள் தங்கிநிற்குமிடம், பாசறையில் பீரங்கி அமைப்பிடம், பாசறைப் படைக்கலவைப்பிடம், பீரங்கித்தொகுப்பு, படைக்கலத்தொகுதி, சேமக்காப்பான தனிச்சோலை வளம், கிளிஞ்சில் வளர்ப்புப்பண்ணை, (வினை.) பூங்காவாக அடைப்புச் செய், பூங்காவாக்கு, பீரங்கிகளைத் தொகுப்பாக்கி வை, உந்து வண்டியைத தங்கல் இடத்திற்கொண்டுநிறுத்து. |