arson
translation and definition "arson", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
arson | தீக்கோள், எரியூட்டல், தீயால் அழிவு செய்யும் கொடுங்குற்றம். |
parson | ஊர்ச் சமயகுரு, திருச்சபைப் பணியாளர். |
squarson | பெரியதனச் சமயகுரு, பண்ணையாராகவும் சமய குருவாகவும் இருக்கும் ஒருவர். |
parsonage | சமயகுரு இல்லம். |
parson-bird | கருஞ்சிறகும் வெள்ளைக் கழுத்துமுடைய நியூசிலந்து பறவை. |