ascension
translation and definition "ascension", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ascension | ஏறுதல், எழுந்துசெல்லல், விண்ணேறுதல். |
ascensional | ஏறுகிற, ஏற்றம் சார்ந்த, ஏற்றமான, மிகுஉயர்வான,(இலக்.) செறிவுடைய. |
ascensiontide | இயேசுநாதரின் விண்ணேற்ற வாரம், புண்ணிய வியாழன் முதல் திருவெண் ஞாயிற்று நாள் வரையுள்ள வாரம். |
right ascension | வல எழுச்சிக் கோணம் |