ascetic
translation and definition "ascetic", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ascetic | கடுந்துறவி, தவசி, கடுநோன்பாளர், தன்ஒறுப்பாளர், (பெ.) கடுநோன்பு நோற்கிற. |
ascetical | தன்னெறுப்புச் சார்ந்த, ஒதுங்கிவாழ்கிற. |
asceticism | கடுநோன்பு, தஹ்ம், தன்னெறுப்பு, இன்பமறுப்பு, ஒதுங்கிய, துறவு வாழ்வு. |