Word | Tamil Definition |
---|
asian | ஆசியாக் கண்டத்தவர், (பெ.) ஆசியா கண்டத்துக்குரிய, ஆசிய நாடுகளுக்குரிய, சிறிய ஆசியாவுக்கு உரிய, ஆசிய மரபுக்குரிய, பகட்டணிநிறைந்த இலக்கியப் பண்புடைய. |
asianic | ஆசியாக்கண்டத்துக்குரிய, சிறிய ஆசியாவுக்கு உரிய, ஆசிய மரபுசார்ந்த, (மொழி.) ஆசியா ஐரோப்பாக் கண்டங்களிலுள்ள இந்தோ-செர்மானிய இனமல்லா மொழிக்குழுவுக்குரிய. |
eurasian | பறங்கியர், ஐரோப்பிய-ஆசிய தாய் தந்தையரை உடையவர், (பெ.) ஐரோப்பிய-ஆசிய பிறப்புடைய, ஐரோப்பா-ஆசியா இரண்டையும் சார்ந்த. |
athnasian | பண்டை அலெக்சாண்டிரியாவின் தலைமைக்குரு அதனேசியஸ் என்பாரைச் சார்ந்த. |
caucasian | மனித உலகின் பேரின வகைப் பிரிவினர், வெள்ளை இனத்தவர், இந்தோ-ஐரோப்பியர், (பெ.) ஐரோப்பாவிலுள்ள காக்கசஸ் மலைத்தொடருக்குரிய, காக்கசஸ் மலைப்பகுதியைச் சுற்றியுள்ள திணைக்குரிய, வெள்ளை இனம் சார்ந்த. |