assert
translation and definition "assert", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
assert | உறுதியாகக் கூறு. |
assertor | வலியுறுத்துபவர். |
reassert | மற்றும் ஒருமுறை உறுதி செய், மீண்டும் வற்புறுத்திக் கூறு. |
assertive | பிடித்த பிடியை வலியுறுத்துகிற, தன்னுறுதியுல்ன் செயலாற்றும் இயல்புடைய. |
assertion | வற்புறுத்தல், துணிபுரை. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
assert | asserted | asserted | asserting | உறுதிப்படுத்து, வலியுறுத்து |