assumed
translation and definition "assumed", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
assumed | தன்னாலேயே புனைந்துகொள்ளப்பட்ட, போலியான, தற்பாவனையான, வலிந்து கொள்ளப்பட்ட. |
self-assumed | தற்புனைவான, தற்பாவிதன்ன, பட்டங்கள் வகையில் பிறரால் வழங்கப்பெறாமல் தனக்குத்தானே சூட்டிக்கொண்டுள்ள. |
assumed decimal point | எடு தசம புள்ளி
கற்பனைப் பதின்மப் புள்ளி |
decimal point assumed | கொண்ட பதின்ம புள்ளி உண்மைப் பதின்மப் புள்ளி |
point assumed decimal | எடுகோள் தசம புள்ளி எடுகோள் பதின்மப் புள்ளி |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
assume | assumed | assumed | assuming | அனுமானம் செய், பாவனை செய் |