ate
translation and definition "ate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ate | ஈட் என்பதன் இறந்தகாலம். |
date | பேரீச்ச மரம், பேரீச்சம் பழம். |
fate | ஊழாற்றல், விதி, நேர்வு நிகழ்வுகளனைத்தின் எல்லையில் வகுப்பமைப்பு, கிரேக்க ஊழணங்குகள் மூவருள் ஒருவர், விலக்கமுடியா நேர்வு, வகுத்த வகுப்பளவு, அமைத்த அமைப்பு, வரையறுக்கப்பட்ட கால எல்லை, கால இறுதி, வாழ்க்கை முடிவு, சாவு, அழிவு, இறுதி விளைவு, கேடுகாலம், நடக்க இருப்பது, நிகழ வேண்டியது, (வினை) ஊழாக வகுத்தமை. |
gate | வாயில், கோட்டை முன்வாயில், வாயில் முகப்பு, முகப்பு வளைவு, வாயிற் கதவம், வாயிற் கதவுச்சட்டம், செல்வழி, இடுக்கமான மதகு, மடைவாய்க்கதவு, மலைக்கணவாய், நகரின் அல்லது கோயிலின் வாயிலில் அமைந்திருந்த பண்டை முறைகூறு மன்றம், ஆட்டத்தளங்களில் வாயில் கடந்து செல்லும் மக்கள் தொகை, வாயிற் கட்டணப் பிரிவுத்தொகை, (வினை) வாயில் அமைத்து இணை, குறிப்பிட்ட நேரத்துக்கு வாயிலடைப்புச் செய்து மாணவரைத் தண்டி. |
act | நடந்துகொள் செயலாற்று பாசாங்கு செய் நாடகத்தில் நடி வேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரி செயல் நிகழ்ச்சி பாராளுமன்றச் சட்டம் நாடகக் காட்சி நாடகத்தில் நடித்தல் செய்தல் பாசாங்கு செய்தல் மாற்றாள் வேலை பார்த்தல் தற்காலிகமாகப் பணிபுரிகிற செயல் செயல் தூண்டும் செயற்குறிப்பு வழக்கு நடவடிக்கை இயக்கம் செயலாற்றத் தூண்டு செயற்படுத் தல் சுறுசுறுப்பான செயலாற்றும் திறமையுள்ள விரைவாகச் செல்லும் திறமையுள்ள விழிப்பான சுறுசுறுப்பாக செயல் நடிகன் நடிகை (இலக்கணத்தில்) செய்வினை கொள்கைகளைச் செயற்படுத்து இணங்க நடந்துகொள். |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Eat | Ate | Eaten | Eating |