Sponsored Links

atonic

translation and definition "atonic", tamil lexicon

WordTamil Definition
atonicஅசையழுத்தம் அற்ற சொல், (பெ.) ஒலியழுத்தம் அற்ற, உறுதி குன்றிய.
diatonicஇசையின் இயற்கை அளவுகோற்படியான ஒலித்தன்மைகளையும் இடைவெளியையும் கொண்டு இயங்குகிற.
platonicபிளேட்டோ (கி.மு.42ஹ்-34ஹ்) என்ற பண்டைக் கிரேக்க அறிவருக்குரிய, பிளேட்டோவின் கோட்பாடு சார்ந்த, கதியலான, கோட்பாடு நிலைப்பட்ட, ஆன்ம ஈர்ப்புடைய, சொல்லளவான, செயல்சாராத.
catatonicஅடிக்கடி உணர்விழப்புடன் கூடிய உன்மைத்த நோய் வகை.
platonicsபொறியுணர்ச்சியில்லாக் காதல், ஆன்ம நேயக் காதலர் பேச்சு, ஆன்மநேயக் காதலர் தொடர்பு.