attain
translation and definition "attain", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
attain | முயற்சியினால் அடை, நிறைவேற்று. |
attaint | குற்றவாளியென முடிவுசெய், மன்பகைத் தண்டனையாக உரிமை இழக்கும்படிசெய், இழிவுபடுத்து. |
attainder | சாவு தண்டனையின் பின்விளைவுகள், (சட்.) பெருந்துரோகத்திற்காகக் குடியுரிமைகளை இழத்தல். |
attainable | முயன்று அடையக்கூடிய. |
unattained | கிடைக்கப்பெறாத. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
attain | attained | attained | attaining | அடை, நிறைவேற்று |