augur
translation and definition "augur", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
augur | குறிசொல்பவர், கணி, (வினை.) குறிசொல், வருவதுகூறு. |
augury | நிமித்தம், புள்வாய்ப்பு, குறி கூறுதல், முன்னுணர்வு. |
augural | குறி கூறுதலைச் சார்ந்த. |
inaugural | தொடக்க விழாப் பேருரை, (பெயரடை) தொடக்கத்திற்குரிய, தொடக்க விழாவுக்குரிய. |
inaugurate | தொடங்கிவை, பணியமர்வுத் தொடக்கஞ் செய், விழாவினை முறையாற்றித் தொடங்கு, கட்டிடம் முதலியவற்றைப் பொதுமக்களுக்குத் தொடங்கிவை, முதன் முதல் காட்சிப்படுத்து. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
augur | augured | augured | auguring | முன்கூட்டி அறி |