august
translation and definition "august", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
august | ஆங்கில ஆண்டின் எட்டாம் மாதம். |
augustan | ரோம இலக்கியத்தின் பொற்கால எழுத்தாளர்,(பெ.) அகஸ்டஸ் சீசரின் காலத்தைச் சார்ந்த, இலக்கியத்தின் பொற்காலம் சார்ந்த. |
augustinian | தூயதிரு, அகஸ்டைனைப் பின்பற்றும் கிறித்தவத் துறவி, (பெ.) தூயதிரு, அகஸ்டைனைச் சார்ந்த. |
august,auguste | விளையாட்டு வளைவரங்கில் திறமையற்ற விதூடகன். |
lovelace ada augusta | லவ்லேஸ் ஏடா அகஸ்டா: முதல் பெண் செய்நிரலரின் பெயர் லவ்லேஸ் அடா அகஸ்டா : முதல் நிரலரின் பெயர் |