avow
translation and definition "avow", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
avow | உண்மையென்று ஒப்புக்கொள், குற்றத்தை ஏற்றுக்கொள், ஏற்பு அறிவு, ஒப்புதலுரை. |
avowed | ஒத்துக்கொள்ளப்பட்ட, பலரறிந்த. |
avowal | உறுதிமொழி, சூளுரை. |
disavow | தெரியாதென்று சொல், ஒப்புக்கொள்ள மறு, மறப்புத்தெரிவி, கைவிடு, தொடர்பில்லையெனப் பகர், பொறுப்பைத் தட்டிக்கழி. |
avowable | உண்மையென்று ஒப்புக்கொள்ளத்தக்க. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
avow | avowed | avowed | avowing | ஏற்றுக்கொள், ஒப்புக்கொள் |