awkward
translation and definition "awkward", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
awkward | அலங்கோலமான, அருவருப்புத்தருகிற, தடுமாற்றமுடைய, சீர்கேடான, மனக்குழப்பமான, பொருத்தமற்ற, இடர்ப்பாடான. |
awkwardish | தடுமாற்றமுள்ள, மனக்கலக்கமுடைய. |
awkwardness | தடுமாற்றம், மனக்குழப்பம், இடக்குமுடக்குத் தன்மை. |
accursed | சபிக்கப்பட்ட, சாபக்கேடான வெறுப்புக்குரிய வெறுத்தொதுக்கத்தக்க அருவருப்பான. |