bachelor
translation and definition "bachelor", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bachelor | திருமணம் செய்து கொள்ளாதவன் |
bachelordom | ஆடவர் திருமணமாகா நிலை. |
bachelorship | 'இளங்கலைஞர்' என்னும் பல்கலைக்கழகப் பட்டம். |
bachelor-girl | திருமணமின்றித் தனித்து வாழும் பெண்.ம |
bachelors buttons | பலதிறப்பட்ட பித்தானைப் போன்ற மலர்கள், வாதுமை முதலிய பருப்புகளால் செய்யப்பட்ட மாப்பண்ட வகை, தைக்காமல் இணைக்கப்படும் பித்தான்கள். |