ballot
translation and definition "ballot", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ballot | மறைவான வாக்களிப்பு, வாக்களிப்புச் சீட்டுகள், தாள் நறுக்கு, சீட்டு, திருவுளச்சீட்டெடுப்பு, (வினை) மறை வடக்கமாக வாக்களி, திருவுளச்சீட்டெடு, வாக்களி. |
ballotage | பிரஞ்சு நாட்டில் உரிய பெரும்பான்மை வாக்குப்பெறாக இருவரிடையே இரண்டாவது வாக்கெடுப்பு. |
ballot-box | வாக்களிப்புப் பெட்டி. |
ballot-paper | இரகசியத் தேர்தல்சீட்டு, குடவோலை. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
ballot | ballotted | ballotted | ballotting | வாக்கெடு |